ஜனநாயகன் ட்ரெய்லர்.. விஜய்யின் கடைசி படம் மெகா ஹிட் ஆகும் போல! வினோத் கலக்கிட்டாரு.. ரசிகர்களுக்கு முழு விருந்து! 🔥
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் அளவில் கொண்டாடும் நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள படம் தான் ஜனநாயகன்.
விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள இந்த சூழலில், அரசியலை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் மாஸான பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துள்ளது.
வரும் ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின்
ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதோ… 🎬🔥
Tags:
சினிமா
.png)
