இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

இரத்தினபுரி நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக, சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் சிறு எச்சரிக்கையுடன், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.