தடம் நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 

திசைகள் எட்டிலும் சிதறி வாழ்ந்தாலும்,

தடம் FM எனும் ஒரே அலைவரிசையில்

தமிழால் இணைந்திருக்கும்

எமது அன்பிற்குரிய நேயர்கள் அனைவருக்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


வெறும் ஒலிபரப்பைத் தாண்டி,

உலகத் தமிழர்களின் நினைவுகளுக்கும்

உணர்வுகளுக்கும் குரலாக

தடம் FM தொடர்ந்து பயணிக்கிறது.


புதிய ஆண்டின் ஒவ்வொரு விடியலும்

உங்கள் வாழ்வில் நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி கொண்டு வரட்டும்.


2026 ஆம் ஆண்டு உங்கள் இல்லங்களில் மங்களமும்,

உள்ளங்களில் தைரியமும்

நிறையட்டும் என

தடம் FM குடும்பம் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துகள்!