முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்..!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.