தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க விலை உச்சத்தை எட்டி, அக்டோபர் 17 ஆம் திகதியில் புதிய உச்ச அடைந்தது.
அதன்பின்னர் விலை குறைய தொடங்கி, ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொழும்பு, செட்டியார் தெருவில் இன்றைய நாளில் விற்பனை செய்யப்படும் தங்கவிலை நிலவரம் வருமாறு,
அதன்படி, ஒரு பவுண் தங்கம் (22 கரட்) - 290,750 ரூபாய் எனவும், ஒரு பவுண் தங்கம் (24 கரட்) - 316,000 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யபடுகிறது.
இந்த விலை அவ்வப்போது மாறக்கூடும் என்பதும், கொழும்பு நகர்ப்புறங்களில் தங்க நகைகள் விற்கும் விலையில் சிறிய வித்தியாசங்கள் ஏற்படக்கூடும்.
இதேவேளை, நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடும் போது இன்று மாற்றம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
