தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் 2026ம் ஆண்டில் தரம் 06 இற்கு அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
கிடைக்கப் பெற்ற பாடசாலையை https://g6application.moe.gov.lk இணையத் தளத்தினூடாக பரிசோதிக்கலாம்.
Tags:
இலங்கை செய்தி
