Homeஇலங்கை செய்தி ராகம ரயில் நிலையத்திற்கருகில் தடம்புரண்ட ரயில்! Published:October 02, 2025 ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.இதன் விளைவாக, புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter