பரசிட்டமோல் மாத்திரைகளால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ADHD ஆபத்து!
தற்போது பரசிட்டமோல் மாத்திரைகளை சாதாரணமாக எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் கர்ப்ப காலத்தில் Paracetamol எடுத்துக்கொள்வது, பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) போன்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
Tags:
உலகம்
