நீதி மன்றில் ஏற்பட்ட திடீர் மின்சார தடை காரணமாக ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு மீதான தீர்ப்பு, மீண்டும் தாமதமானது.
நீதி மன்றில் ஏற்பட்ட திடீர் மின்சார தடை காரணமாக ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு மீதான தீர்ப்பு, மீண்டும் தாமதமானது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு மீதான தீர்ப்பு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மின்சாரத் தடையால் மீண்டும் தாமதமானது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ரனில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படுமா அல்லது காவலில் வைக்கப்படுவாரா என்ற தீர்ப்பை வழங்க எதிர்பார்க்கப்பட்ட நீதிமன்றம், எதிர்பாராத மின்சாரத் தடையை அடுத்து விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று பிற்பகுதியில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது
Tags:
இலங்கை