ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று (27) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.