ஈஸ்டர் தாக்குதல் : சிரேஷ்ட DIG நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கம்!
ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்த போது SIS எனப்படும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராய் இருந்த, நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்து, போதுமான நடவடிக்கை எடுக்காமல் விட்டதே அவரது பதவி நீக்கத்திற்குக் காரணம் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இலங்கை செய்தி