உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது


இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 4 மணி வரையான நிலவரப்படி, 

  • நுவரெலியா: 60%
  • முல்லைத்தீவு: 60%
  • மன்னார்: 70%
  • பதுளை: 60%
  • அனுராதபுரம்: 60%
  • பொலன்னறுவை: 64%
  • மொனராகல: 61%
  • கேகாலை: 58%
  • களுத்துறை: 61%
  • காலி: 63%
  • வவுனியா: 60%
  • திகாமடுல்ல: 63%
  • திருக்கோணமலை: 67%
  • கொழும்பு: 52%
  • மாத்தறை: 58%
  • மாத்தளை: 62%
  • ரத்னபுர: 60%
  • மட்டக்களப்பு: 61%
  • கிளிநொச்சி: 60%
  • புத்தளம்: 55%
  • கண்டி: 58%
  • யாழ்ப்பாணம்: 57%
  • அம்பாறை: 63%
  • குருணாகல்: 55%

பல தேர்தல் மாவட்டங்களில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.