இரத்தினபுரி - பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1442 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 458 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி