பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் அறிவிப்பு!
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி