பதுளை மற்றும் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்!


பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுயாதீன குழு 01 – 1038 (05)
தேசிய மக்கள் சக்தி – 844 (04)
சமகி ஜன பலவேகயா – 374 (02)