சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம்; மேலும் 2 மாணவர்கள் கைது!
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பான சம்பவத்தில் மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி