ஜனாதிபதி அனுர தலைமையில் சர்வகட்சி கூட்டம் நாளை


நாளைய தினம்
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக  அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு இன்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.