சீனாவுக்கு 145 வீத வரி விதிப்பு! - ட்ரம்ப் அறிவிப்பு


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட 125 சதவீதத்தை விட இது அதிகம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.