மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய (மார்ச் 10) தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியான விலைகள் எண்ணெய் சந்தையின் நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.
Tags:
விளையாட்டு
