விஜய் அறிவிப்பால் குஷியில் சூர்யா ரசிகர்கள்
இதுவே சூர்யா ரசிகர்கள் குஷியாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் கீழ் இந்த அதிகாலை காட்சிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தளபதி விஜய் - சூர்யாவின் பழைய நட்பு மற்றும் நல்லுறவை இது மீண்டும் நினைவூட்டுவதால், இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Tags:
சினிமா
