சுக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அக்டோபர் 03 முதல் துலாம் ராசியில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 06-ஆம் திகதி வக்ர நிலையில் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 17 நாட்கள் அங்கு இருப்பார்.

இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது:


1. சிம்மம்:

2-ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் நிதி ஆதாயம் கிடைக்கும். பண பிரச்சனைகள் தீரும், சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


2. கன்னி:

முதல் வீட்டிற்கு வருவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள், ஆளுமை வளர்ச்சி, பேச்சுத்திறன் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.


3. விருச்சிகம்:

11-ஆம் வீட்டிற்கு செல்வதால் பழைய முதலீடுகளில் லாபம், நிலுவை வேலைகள் முடிவடையும். பண வரவு சிறப்பாக இருக்கும்.