தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன் - இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம்!
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், தீபாவளிக்கு பின் நவம்பர் 10-ம் தேதி துலாம் ராசியில் உதயமாகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப்போகிறது.
1. கன்னி
2-ம் வீட்டில் புதன் உதயமாகிறார். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணியில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம், நீண்ட நாளாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். தடைகள் நீங்கி வேலைகள் வெற்றியாக முடியும்.
2. கடகம்
4-ம் வீட்டில் புதன் உதயமாகிறார். தொழிலில் நல்ல வளர்ச்சி, உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலை உயரும்.
3. கும்பம்
9-ம் வீட்டில் புதன் உதயமாகிறார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடியும். பணியிடத்தில் பதவி உயர்வு, வியாபாரத்தில் எதிர்பாராத லாபம், முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.
