பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.
தற்போது, நடைமுறையில் உள்ள கட்டணங்களுக்கமைய பேருந்து கட்டணங்கள் அறவிடப்படும் என அவர் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி
