விஷ போதைப்பொருள் ஒழிப்பு - துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'முழு நாடுமே ஒன்றாக' செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணித்தியால நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட '1818' எனும் தொலைபேசி இலக்கம் மூலம் நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடக்கும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தெரிவிக்க முடியும்.
Tags:
இலங்கை செய்தி
