பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!


2025 க.பொ.த உயர்தர நடைமுறைப் பரீட்சைக்கான, பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical வழியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.