புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகின!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults இணையதளத்தைப் பார்வையிடலாம்.