பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!


கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.