க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults மூலமாக பார்வையிடலாம்.
Tags:
இலங்கை செய்தி