ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் குறித்த அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு


ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியின் செயலாளரால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.