மார்ச் மாத லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை


மார்ச் மாதத்திற்கான லாப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லாப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் முந்தைய மாதம் போன்று இந்த மாதமும் ரூ. 3,680க்கே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.